March 23, 2023

BusinessMinutes

Twice a Week

Month: July 2022

மதுரை சார்பில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுளம் கிராமத்தில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு...
திருநெல்வேலி மத்திய தகவல் தொடர்பு அலுவலகம் சார்பாக, பிரதமரின் சொட்டுநீர் பாசன திட்டம், ஜன் தன் வங்கி கணக்கு...
பிரதமர் நரேந்திரமோடி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி, தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது விழாவில் பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், பிரதமர் நரேந்திரமோடி 2 மாதங்களுக்கு முன்பு இதே சென்னையில் இருந்து பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்ததாகவும், தற்போது இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க சென்னைக்கு வந்துள்ளார் என்றும் பேசினார். மேலும், நாட்டின் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் வேளையில், பழங்குடியினத்தை சேர்ந்த திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கி 75 வருடங்களில் நிகழாத சாதனையை பிரதமர் செய்துள்ளார் என்றும் பேசினார். மேலும், ஐ. நா. சபையில் ’யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பேசியது’, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதி இருக்கை உள்பட பல்வேறு நிகழ்வுகளில் தமிழ் மொழியை உலக அரங்கிற்கு பிரதமர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் நல்லாட்சியை வழங்கி வருவதாகவும், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தமிழக முதல்வரின் முயற்சியால்தான் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடைபெறுவதாகவும் இணையமைச்சர் தெரிவித்தார். 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு தமிழகத்தில் நடப்பது நமக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு என தெரிவித்த இணையமைச்சர், பிரதமர் விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதாக பெருமிதத்துடன் கூறினார்.
கிரெடாய் கோயம்புத்தூர், நடத்தும் ஃபோர்புரோ மெகா ரியல் எஸ்டேட் கண்காட்சி, ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள்,  வீடு வாங்குவோர் மற்றும்...
ரயில் போக்குவரத்தில் மாற்றம்சேலம் கோட்டத்தில் ஈரோடு ரயில் நிலையத்தில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 14 வரை ரயில்...
கோவை ப்ரோசோன் மாலின் 5-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சரவணம்பட்டி...
கோவை சரவணம்பட்டியில் மிக பிரம்மாண்டமாக இயங்கி வரும் ப்ரோசோன் மாலின் 5ஆம் ஆண்டு விழா. ஜூலை 22ம் தேதி...
என்டோ வாஸ்குலர் வெயின் & ரேடியல் ஆர்டரி ஹர்வெஸ்டிங் சிஸ்டம் என்கிற புதிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி அதன்...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 44 ஆவது சதுரங்க...