March 28, 2023

BusinessMinutes

Twice a Week

மாமல்லபுரத்தில் நடைபெறும் சதுரங்க ஒலிம்பிக் போட்டியை காண

மாமல்லபுரத்தில் நடைபெறும் சதுரங்க ஒலிம்பிக் போட்டியை காண விரும்பும் 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான செஸ் போட்டி அகில இந்திய சதுரங்கக் கூட்டமைப்பு சார்பில் மதுரை எம்.ஏ.வி.எம்.எம். பள்ளியில் நடைபெற்றது. இதில் செயலாளர் சேதுராமன் இணைச்செயலாளர் சுதாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Spread the love