March 28, 2023

BusinessMinutes

Twice a Week

தந்தை ‌ எத்திராஜூலு தாயார் சுப்புலட்சுமி அவர்களின் நீண்ட நாள் லட்சியம் மற்றும் கனவுஸ்ரீ அன்னபூரணி திருக்கோவில்

மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் 5வதுதெருவில் தந்தை ‌ எத்திராஜூலு நாயுடு தாயார் சுப்புலட்சுமி அவர்களின் நீண்ட நாள் லட்சியம் மற்றும் கனவுஸ்ரீ அன்னபூரணி திருக்கோவில் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதியில் கட்ட வேண்டும் என்று நினைத்ததை நிறைவேற்றிய அவர்களின் புதல்வன் பாக்யராஜ் தனது சொந்த விடா முயற்சியில் இத்திருக்கோவிலை நிறுவினார் இக்கோவிலில் மூலவர் ஸ்ரீ அன்னபூரணி அம்மன், ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி, ஸ்ரீ வராகி அம்மன் , ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ,பஞ்சலோக சிலைகள் இக்கோவிலில் சிறப்பு அம்சமாகும் இக்கோவிலின் முக்கிய விழாவாக சித்ரா பவுர்ணமி ஆடிப்பெருக்கு ,மகாசிவராத்திரி,கௌரி நோன்பு கோவில்,விழாக்கள் சீரும் சிறப்பான முறையில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறினார். மேலும் முக்கிய விரத தினங்கள் அஷ்டமி ,பஞ்சமி, ஏகாதசி ,பவுர்ணமி ,அமாவாசை,நாட்களில் வருகை தரும் பக்தகோடிகள் அனைவருக்கும் பரிகார யாகங்கள் அனைத்து பூஜைகள் மற்றும் திருவிளக்கு பூஜைகள் நடைபெறும், இத்திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா 13/0 6 /2022 நடைபெற்றது இவ்விழாவில் முன்னால் தமிழ்நாடு அரசுதலைமை செயலாளர் பா.ராம மோகன ராவ் RMRபாசறை நிறுவனர் தென் மண்டல அமைப்பாளர் பிரபு நாயுடு முன்னாள் துணை மேயர் மன்னன் திமுக தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாவட்ட செயலாளர் ஜெகநாதன் இளைஞரணி தலைவர் ராம்குமார் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Spread the love